தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குடுகுடுப்பை அடித்து கரோனா விழிப்புணர்வு! - corona awareness campaign

By

Published : Jan 9, 2022, 1:30 PM IST

மதுரை: இன்று (ஜன.9) தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுரையில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் குடுகுடுப்பை அடித்து கரோனா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர். இந்த முயற்சியை வாகன ஓட்டிகள் வரவேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details