காந்திக்கு அரையாடை அடையாளம் தந்த மதுரை - சுதந்திரப் போரின் மகத்தான வரலாற்று பக்கம் - காந்திக்கு அரையாடை அடையாளம் தந்த மதுரை
மகாத்மா காந்தியின் வரலாற்றில் மதுரைக்கு மகத்தான பங்கு உண்டு. அரையாடையை மகாத்மாவின் அடையாளமாக மாற்றியது மதுரைதான். இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
Last Updated : Sep 22, 2021, 7:29 AM IST