சித்திரைத் திருவிழாவும் தேர்தல் திருவிழாவும்! - Lok shabha election 2019
தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான நேரத்தில் மதுரை தொகுதிக்கு மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது. மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இந்தச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. அது குறித்த ஒரு தொகுப்பு...