ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்! - lockdown restrictions
மயிலாடுதுறை: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அனைத்து கடைகளும் ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.