கணிசமாக குறைந்து வரும் கடலை மிட்டாய் தயாரிப்பு! - kadalaimittai
அன்று தொட்டு இன்று வரை குழந்தைகள் அடிமைப்பட்டு இருக்கும் ஒரே பொருள் மிட்டாய். தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் என பல்வேறு வகைகள் இருந்தாலும், கடலை மிட்டாய்க்கு என்றும் மக்கள் மனதில் தனி இடம் உள்ளது. கடலை மிட்டாய் செய்யும் முறையையும் அதன் சிறப்புகளையும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...