ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தது அரசு ? - சீமான் கேள்வி - கொளத்தூர் தொகுதி
சென்னை: தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கொளத்ததூர் அவ்வை நகரில் மேம்பால பணிகளுக்காக வீடு, கடைகள் அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களை சீமான சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Last Updated : Dec 23, 2021, 11:02 AM IST