முடங்கிய திருப்பூர்! - பின்னலாடை உற்பத்தி கடும் சரிவு - திருப்பூர்
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் தாங்கள் வழங்கியிருந்த ஆர்டர்களைத் திருப்பப் பெற்றுக்கொண்டதால் பின்னலாடை உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதுகுறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு...