தசம எண்ணில் தரவரிசைப் பட்டியல்... - chennai news
சென்னை: தரவரிசைப் பட்டியலை தசம எண்ணில் வெளியிட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், உயர் கல்வி அமைச்சருக்கும், ஜெயபிரகாஷ் காந்தி நன்றியை தெரிவித்துள்ளார்.