கேள்வி கேட்பது எனது உரிமை! - ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் - மருத்துவர் எழிலன்
சென்னை: பரபரப்பான பரப்புரைக்கு இடையே ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர்.எழிலன், நமது இடிவி பாரத் செய்திகளிடம் பேசினார். அப்போது, பிரிவினைவாத கருத்துகளைக் கூறியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், இந்திய விடுதலை போராட்டத்திற்காக 27 ஆண்டுகள் சிறை சென்ற குடும்பத்தில் பிறந்த தான், நாட்டின் நன்மைக்காக தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என்றார்.