இறால் பண்ணைகளால் ஊரை காலி செய்யும் மக்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - பண்ணை
ராமநாதபுரத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக இறால் வளர்ப்பு பிரதானமாகத் திகழ்கிறது. இங்குள்ள சில இறால் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் நீரை கடலில் கலப்பதால் நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரிக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் ஊரை காலி செய்யும் அவலம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து கடல் வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Last Updated : Aug 5, 2019, 10:26 AM IST