பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றம் எப்படி? காணொளி வெளியீடு! - தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர்
பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் விளக்கமளித்துள்ளார். மேலும் மாணவர்கள் சான்றிதழ்களை எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் எந்த முறையில் அதனை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.