குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? - Doctor's explanation on how to protect children from illness
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து ஈடிவி பாரத்திடம் காணொலி மூலம் பகிர்ந்துள்ளார் குழந்தைகள் நல மருத்துவர் பாலசுப்ரமணியம்.
Last Updated : May 19, 2020, 7:52 PM IST