வரலாறு, வளர்ச்சி, நவீனம் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள்- மார்க்சிஸ்ட் வேட்பாளர் - வளர்ச்சி
மதுரை: வரலாறு, வளர்ச்சி, நவீனம் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள் என்றும், இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முழக்கமும் அதுதான். தென் மாவட்டங்களின் உடல் நலத்திற்கு மிக முக்கிய பங்கு அளிக்கக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது. அதனை நிறைவேற்ற நாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என்று ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்ற வேட்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.