தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - ஈரோடில் விடிய விடிய கனமழை
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் விடிய விடிய மழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Oct 1, 2021, 4:45 PM IST