'உணவு வேண்டுவோர் எடுத்துக்கொள்ளுங்கள்' ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கம்! - மயிலாடுதுறை செய்திகள்
மயிலாடுதுறையில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சமூக நல அமைப்பு சார்பில் தேவைப்படுவோர் எடுத்துச்செல்லும் வகையில் உணவுப் பொட்டலங்கள் ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு முடியும்வரை தினசரி 100 பொட்டலங்கள் வழங்கிவருகின்றனர்.