சாலை மறியல் போராட்டம் - குறுக்கே சென்ற வாகன ஓட்டுனரிடம் தகராறு - மழை நீர்
அபிராமபுரம் பகுதியில் கடந்த 5 நாள்களாக மழை நீர் தேங்கியிருந்ததால் சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வீரபத்திரனுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.