ரேலியா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் - நீலகிரி மாவட்ட செய்திகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் இரண்டாவது முறையாக ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், ரேலியா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.