தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்:வெள்ள அபாய எச்சரிக்கை - நீர்மட்டம்

By

Published : Nov 11, 2021, 7:51 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பூண்டி ஏரியிலிருந்து 5 மதகுகள் வழியாக 6 மணி நிலவரப்படி, 10 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 12ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details