பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை அதிகரிப்பதன் தாக்கம் : மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் சிறப்புப் பேட்டி - பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை அதிகரிப்பதன் தாக்கம்
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்துவரும் நிலையில், இதன் தாக்கம் குறித்து தனது பிரத்யேகக் கருத்துகளை மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
TAGGED:
மூத்த வழக்கறிஞர் வில்சன்