முதலமைச்சர் சார் நீங்க வேறலெவல் சார் - பொங்கி எழுந்த பொறியியல் மாணவர்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
எனது வாழ்க்கையைத் தீர்மானித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அரியர்களில் தேர்ச்சி பெற்ற பொறியியல் மாணவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.