தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி பழனிசாமி ஆய்வு

By

Published : Nov 13, 2021, 6:42 PM IST

சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகரில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வுமேற்கொண்டார். அப்போது, அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details