Drunken Man Atrocity: பேருந்து நிலையத்தில் மதுப்பிரியர் அட்டகாசம் - வால்பாறை பேருந்து நிலையத்தில் மதுப்பிரியர் அட்டகாசம்
Drunken Man Atrocity: கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் மதுப்பிரியர் ஒருவர் அங்கு வருகின்ற வாகனங்களை நிறுத்தி அட்டகாசம் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் மதுப்பிரியருக்கு அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.