அதிக சாலை விபத்து ஏற்படும் தொப்பூர் மலைப்பாதை: சாலைப் போக்குவரத்து ஆணையர் ஆய்வு! - தர்மபுரி ஆட்சியர் குறித்த செய்திகள்
தமிழ்நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் இடமாக தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதை உள்ளது. சாலை விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்து பாதுகாப்பு ஆணையர் நடராஜன், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.