deep sea trainer makes awareness: கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஆழ்கடலில் கரோனா விழிப்புணர்வு! - புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கரோனா விழிப்புணர்வு
deep sea trainer makes awareness: புதுச்சேரி மற்றும் சென்னையில் ஆழ்கடல் பயிற்சி மையம் வைத்து நடத்தி வருபவர் அரவிந்த். இவர் புதுச்சேரி கடலில் 60 அடி ஆழத்தில் தனது நீச்சல் வீரர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கரோனா காலத்தில் மக்கள் அதிகளவு பழங்களை உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரஞ்சு, வாழைப் பழங்களை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.