தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஊரடங்கு மீறல்: குன்னூரில் நூதன தண்டனையை வழங்கிய காவல் துறை! - new sentencing police in Coonoor

By

Published : May 12, 2021, 4:57 PM IST

முழு ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டம், குன்னூரில் காலையிலிருந்து பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வருபவர்களை ஆங்காங்கே தடுப்பு வளையங்கள் வைத்து சோதனை செய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அவசியமின்றி வெளியே வரும் இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து, கரோனா விழிப்புணர்வு பேனர்களை கொடுத்து நிற்க வைத்ததோடு, அடுத்த முறை வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்புகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details