தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தொடர் விடுமுறை: கரோனாவிலும் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

By

Published : Apr 3, 2021, 2:11 PM IST

திண்டுக்கல்: தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளான மோயர் பாய்ண்ட், தூண் பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள் போன்ற சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவது பரவல் வேகத்தை அதிகரிக்கும் எனக் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details