ஹாயாக சாலையை கடக்கும் முதலை! - A crocodile roaming in village
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், சங்கிலி மாவட்டம் கோலாப்பூர் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலையொன்று சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.