கூடலூரில் புலி தாக்கி வளர்ப்பு மாடு உயிரிழப்பு! - புலி தாக்குதல்
கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு (செப்.17) வளர்ப்பு மாடு ஒன்றை புலி தாக்கி கொன்றது. இதனால் உடனடியாக புலியை கூண்டுவைத்து பிடிப்பதுடன், இதுவரை புலி தாக்கி உயிரிழந்த மாடுகளின் உரிம்மையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.