மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய ஆட்சியர்! - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 18 வயது, அதற்கு மேற்பட்ட செவித்திறன் குன்றியோர், விழித்திறன் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ. 2லட்சத்து 55 ஆயிரத்து 980 மதிப்பிலான திறன்பேசிகளை வழங்கினார்.