'குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்'- கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் - திமுக வேட்பாளர் ஆர்.கிருஷ்ணன்
கோவை: “மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்” என கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.கிருஷ்ணன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உறுதியளித்தார்.