குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் - சட்டப்பூர்வ உரிமை
குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூர்வ உரிமை என்றும், இந்திய நிலப்பரப்பிற்குள் இருப்பிடத்தை கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.