கவிஞர் பிறைசூடன் மறைவு - அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் - chennai latest news
கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (அக்.8) உயிரிழந்தார். இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள பிறைசூடன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.