கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்த உறுப்பினர்கள்! - applause health workers
சென்னை: கரோனா தடுப்பு பணிகளில் தங்களை அர்பணிப்போடு ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளஅர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுகிற பிற துறை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சிறிது நேரம் கரவொலி எழுப்பினர்.