நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு பேராசிரியர் ஆண்ட்ரூ ஆலோசனை
By
Published : Jun 5, 2019, 10:54 PM IST
சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் லயோலா கல்லூரி பேராசிரியரும் குழந்தைகள் நல ஆர்வலருமான ஆண்ட்ரூ ஆலோசனை வழங்கியுள்ளார்.