மார்க்கெட்களில் குவிந்த மக்கள்: சென்னையின் களநிலவரம் என்ன? - Sunday lockdown relaxation
நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் சென்னையில் உள்ள மார்க்கெட்களில் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் வாங்க குவிந்தனர். இது குறித்து நமது சென்னை செய்தியாளர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.