பைக் மீது கார் மோதி விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் - cctvfootage
By
Published : Aug 19, 2021, 11:02 PM IST
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவில் திண்டுக்கல்லில் இருந்து, வேடசந்தூர் நோக்கி இருசக்கர வாகனம்- கார் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி காணொலி.