வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.எச்.காலனியில் வசித்து வருபவர் தங்கராஜா. இவர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.16) அவரது வீட்டில் சிபிஐ அலுவலர்கள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.