திருவள்ளுர் நகர்ப் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்! - திருவள்ளுர் செய்திகள்
திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் இன்று திருவள்ளூர் நகர் பகுதியில் உள்ள ஆசூரி வள்ளுவர் புறம், நேதாஜி சாலை, டோல்கேட், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.