தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட ஆற்றுப்பாலம் - sulur

By

Published : Aug 9, 2019, 2:15 PM IST

கோவை: தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சூலூரை அடுத்துள்ள ராவுத்தர் பிரிவு பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாலத்தைக் கடக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details