மயிலாடுதுறையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி - மாவட்ட ஆட்சியர் லலிதா
மயிலாடுதுறை: முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று (ஜனவரி 10) தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று தொடங்கி வைத்தார். மேலும், முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.