பேமஸாகும் குஷ்பு தோசை: பரப்பரையில் ருசிகரம் - khusbu dosai
சென்னை: ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குஷ்பு, சாலையோர உணவகத்தில் தோசை சுட்டுக் கொடுத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குஷ்பு தோசை சுட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.