கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் நேர் கல்சுவர் அமைக்க பூமி பூஜை! - நாகப்பட்டினம்
மயிலாடுதுறை அருகே சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் நேர் கல் சுவர் அமைக்க பூமி பூஜை நடந்தது. பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.