'கும்கி உதயன்' கொண்டாட்டத்தின் பின்னணி! - நீலகிரி அண்மைச் செய்திகள்
நீலகிரியின் மசினகுடி, கூடலூர் பகுதிகளில் நால்வரைக் கொன்ற டி23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணியாக இருந்த 'கும்கி உதயன்' யானையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த 'கும்கி உதயன்' யானையின் பின்னணி குறித்து காணொலியில் காணலாம்.