கோடோி கிராமத்தில் புகுந்த காட்டுயானையால் மக்கள் அச்சம்! - நீலகிாி யானை அட்டகாசம் வீடியோ
நீலகிாி: குன்னுாா் அருகே கோடோி கிராமத்திற்குள் குட்டியுடன் புகுந்த காட்டுயானைகளால், இரவு நேரங்களில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.