சுங்குவார்சத்திரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பழனி! - sriperambuthur election candidate
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பாக இரண்டாவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் கே.பழனி நேற்று (மார்ச் 26) சுங்குவார்சத்திரம் பஜாரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, பின்னர் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.