ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி! - ரஜினி ரசிகர்கள்
சென்னை, போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பாக ஆண்டுதோறும் குவியும் ரசிர்களுக்கு அவர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தனது வீட்டின் முன்பாகக் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனால் அங்கு கூடிய அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.