தட்டுப்பாடில்லா தடுப்பூசி வழங்க நடவடிக்கை வேண்டும்- மருத்துவர் சாந்தி
கரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் எனவே அரசு தட்டுப்பாடில்லா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.