தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'ஆடி கிருத்திகை' தினத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜைகள்! - முருகனுக்கு சிறப்பு பூஜைகள்

By

Published : Jul 28, 2019, 8:17 AM IST

சேலம்: சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள அருள்மிகு குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள், பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details