கரோனா எதிரொலி: வீட்டில் உடற்பயிற்சியை மேற்கொண்ட நெய்மர்! - பார்சிலோனா அணியின் ஜாம்பவான் நெய்மர்
கோவிட்-19 பெருந்தொற்றால் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பார்சிலோனா அணியின் ஜாம்பவான் நெய்மர், தனது நண்பர் லூகாஸ் லிமாவுடன் இணைந்து வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.