மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திடம் த்ரில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணியின் ஹைலைட்ஸ்
மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக்கோப்பையின் ஒன்பதாவது லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 133 ரன்களை எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி 130 ரன்களை மட்டுமே எடுத்ததால், இந்தியா இப்போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இந்திய அணி இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று ஆறு புள்ளிகளுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது. இந்தப் போட்டியின் வீடியோ ஹைலைட்ஸ் இதோ.